• Videos
  • Home
  • Blog
  • Contact Us
  • What is a Gold Loan, How to avail and What are the benefits
  • Ask a Question (OR) Request a Video
  • Sip Calulator
  • You Share
  • Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Banking Minutes

Smart Banking Ideas In Minutes

  • Account Maintenance
  • DD/Cheque
  • Net Banking / Mobile Banking
  • All Articles
  • Aadhar
  • Debit and Credit Cards
  • Investment Options
  • Loans
  • Personal Finance
  • Show Search
Hide Search
You are here: Home / Banking News / எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி

எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி

Jane Sheeba · Leave a Comment

Spread the love
எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி

எஸ்பிஐ வங்கியில் எழுத்தர் (ஜூனியர் அசோசியேட்ஸ் – வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணிக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு தேர்வுக்கான முன் தேர்வு பயிற்சி அட்டையை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மொத்தம் 8000 பணியிடங்களுக்கானது ஆகும்.

மாநிலம் வாரியாக பணியிடங்களை எஸ்பிஐ வங்கி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES)Download

இந்த முன் தேர்வு பயிற்சிக்கான அட்மிட் கார்டு எஸ்சி, எஸ்டி, எக்ஸ்எஸ் மற்றும் சிறுபான்மை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது.

எனவே இந்த ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய பிப்ரவரி 15 கடைசி தேதி ஆகும்.

அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யும் முறை

அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் career இணைப்பைக் கிளிக் செய்து அதில் அறிவிப்புகளில் எழுத்தர் (ஜூனியர் அசோசியேட்ஸ் – வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

பதிவிறக்கம் செய்யும் பக்கத்தில் விண்ணப்பதாரரின் பதிவு எண், கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 
       

Related Posts:

  • எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி செல்போன் வேண்டுமாம்!
    எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி செல்போன் வேண்டுமாம்!
  • எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அரிய வாய்ப்பு
    எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை…
  • சிட்டி யூனியன் வங்கியின் குரல்வழி வங்கி சேவை
    சிட்டி யூனியன் வங்கியின் குரல்வழி வங்கி சேவை
  • SBI: KYC விவரங்கள் இல்லாத உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
    SBI: KYC விவரங்கள் இல்லாத உங்கள் வங்கி கணக்குகள்…

About Jane Sheeba

Banking Minutes is an amusing feather on my multi-passionate cap. Stay tuned to the site as well as the YouTube channel as I share handy banking tips. Don't forget to subscribe to the YouTube channel.

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Search This Site

Follow Me

  • facebook
  • instagram
  • youtube

Got a Question? Submit yours Now!

    Banking Minutes is an amusing feather on my multi-passionate cap. Stay tuned to the site as well as the YouTube channel as I share handy banking tips. Don't forget to subscribe to the YouTube channel.




    Resources

    What is a Gold Loan, How to avail and What are the benefits

    Recent Posts

    • RBI’s New Notice: Banks Must Keep Branches Open Till End of Financial Year
    • If it’s been 10 years since you got your Aadhar Card, it is now mandatory to update it
    • Turn OFF This Annoying Feature Of Telegram Like This!
    • How To Upgrade Your Financial Goals And Be Financially Strong?
    • What To Do If A Cheque Is Torn Or Damaged?

    Copyright © 2023 Banking Minutes is part of Jane Sheeba Media.